MARC காட்சி

Back
சிறுவாலை ஜமீன் செப்பேடு
245 : _ _ |a சிறுவாலை ஜமீன் செப்பேடு -
300 : _ _ |a 30.5 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம்
500 : _ _ |a

திருமலை நரேந்திரனாகிய திருமலை நாயக்கரின் பாராட்டுக்குரிய பிரதானி வயத்தியப்பய்யன், தளவாய் ராமப்பய்யன், அமுதார், திருமலை நம்பி போன்ற எல்லோரும் அழகர் மலையில் கொடிக்கம்பம் அருகில் கூடியிருந்து இம்முடி அச்சிராம கவுண்டருக்குப் பரிவட்டம் கட்டி அவர் திருக்கோயிலையும், இறைவன் செல்கின்ற திருவீதிகளையும் காவல் காத்துக் கொடுப்பதற்காகச் சுவாமியின் திருவிடையாட்டமான சிறுபாலை என்ற ஊரினைக் காவல் காணியாட்சியாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. ஊரின் எல்லைகள் விரிவாக பேசப்படுகின்றன. மேலும் காவல் சீர்மையில் அடங்கிய கிராமங்கள், தண்டல்மானியம் தொடர்பான கிராமங்கள் முதலியவையும் குறிப்பிடப்பட்டு அங்கு இவரது சொல் சுதந்திரமும், அனுபோகபாத்தியமும் குறிக்கப்படுகின்றன. ஆடித்திருவிழா, சித்திரைத் திருவிழா, திருமங்கையாழ்வார் திருவிழா ஆகியவற்றில் உரிய சன்னதி வெகுமானங்கள் பெற்றுக் கொள்ளும் உரிமையையும் குறிப்பிடுகிறது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, சிறுவாலை, ஜமீன், திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம்
752 : _ _ |a சிறுவாலை |c சிறுவாலை |d மதுரை |f மதுரை
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a சக ஆண்டு 1210
914 : _ _ |a 10.0265613
915 : _ _ |a 78.0626969
925 : _ _ |a 30.5 செ.மீ. நீளம், 16.5 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00007
barcode : TVA_CPS_00007
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-முன்புறம்-001.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-பின்புறம்-002.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-003.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-004.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-005.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-006.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-007.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-008.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-009.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-010.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-011.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-012.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-013.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-014.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-015.jpg

TVA_CPS_00007_சிறுவாலை-ஜமீன்-செப்பேடு-016.jpg